மகாராஷ்டிராவில் 12 பாஜக எம்எல்ஏக்களின் ஓராண்டு சஸ்பெண்ட் நீக்கம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

மகாராஷ்டிரா: மராட்டியத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 12 பேரை ஓராண்டு சஸ்பெண்ட் செய்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. எம்.எல்.ஏ.க்களை காலவரம்பின்றி இடைநீக்கம் செய்வது சட்டவிரோதம் என  உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு கூட்டத்தொடரில் இருந்து வேண்டுமானால் இடைநீக்கம் செய்யலாமே தவிர வரம்பின்றி நீக்கமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்து.    

Related Stories: