இந்தியா ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா விருது அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jan 25, 2022 நீரஜ் சோப்ரா டெல்லி: ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா விருது அறிவித்துள்ளது. ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வரும் நீரஜ் சோப்ராவுக்கு குடியரசு தினத்தையொட்டி இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் மே 27-க்குள் மேற்கொள்ளலாம்: தேசிய தேர்வு முகாமை அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற முடியும் என அஸ்வின் நிரூபித்துள்ளார்: முன்னாள் கேப்டன் புகழாரம்
அரசு ஒப்பந்தங்களுக்கு 1% கமிஷன் கேட்ட புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட பஞ்சாப் சுகாதார அமைச்சர் விஜய் சிங்கலா கைது
இடுப்புவலியால் தவித்த மனைவிக்காக ஸ்கூட்டார் வாங்கிய பிச்சைக்கார முதியவர்: தள்ளாத வயதிலும் மாறாதா காதல் என நெட்டிசன்கள் நெகிழ்ச்சி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அபிஷேக டிக்கெட் பெற்றுத்தருவதாக கூறி ‘கூகுள் பே’ மூலம் ரூ.4.5 லட்சம் மோசடி: புரோக்கருக்கு வலை
கொரோனா இறப்புகள் தொடர்காக உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்கள் குழப்புகிறது!: ஒன்றிய அமைச்சர் அதிருப்தி
ஓட்டலில் ரூம் போட்டு சரக்கு அடித்துவிட்டு 40 வயது காதலியுடன் 61 வயது முதியவர் ‘செக்ஸ்’: திடீரென மூச்சு நின்று போனதால் மரணம்
போலி கையெழுத்து போட்டு நடிகையின் பெயரில் நகைக்கடன் பெற்று மோசடி: வங்கி மேலாளர், கணவர், மாமனார் மீது வழக்கு
ம.பி.யில் மோசமான வானிலையால் மின் விநியோகம் துண்டிப்பு!: ரோப் காரில் அந்தரத்தில் தொங்கிய பக்தர்கள்.. திக் திக் காட்சி வெளியீடு..!!
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண் டாக்டர் விஸ்மயா தற்கொலை வழக்கில் குற்றவாளியான கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!!