டெல்லியில் கொரோனா தொற்றின் அளவு 10% ஆக உள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்றின் அளவு 10% ஆக உள்ளதால் விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனாவின் 3வது அலை வீசி வருகிறது, ஆனால் டெல்லியில் 5வது அலை வீசி வருகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

Related Stories: