உறையூர் கீழ பாண்டமங்கலத்தில் 2 மாத ஆண் குழந்தையை விற்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல்

திருச்சி : திருச்சி மாவட்டம் உறையூர் கீழ பாண்டமங்கலத்தில் 2 மாத ஆண் குழந்தையை ரூ.80 ஆயிரத்திற்கு விற்று சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை அப்துல் சலாம் கைது செய்யப்பட்டார். சலாமின் நண்பர் ஆரோக்கியராஜ், குழந்தையை விலைக்கு வாங்கிய சந்தனகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: