தொழில்நுட்ப கோளாறு!: திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதலுக்காக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல்..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதலுக்காக விவசாயிகள் ஆன்லைனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆன்லைனில் பதிவு செய்ய முடியாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: