நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை: ஜி.கே.வாசன் அறிவிப்பு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடினாள் கொரோனாவை விரைவில் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருந்ததாக மக்கள் கூறியதில் மாற்றுக் கருத்து இல்லை என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.      

Related Stories: