இந்தியா ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா வைரஸ்!: ஆந்திராவில் ஒரேநாளில் 10,057 பேருக்கு தொற்று உறுதி..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 19, 2022 ஆந்திரப் பிரதேசம் ஆந்திரா: ஆந்திராவில் ஒரேநாளில் 10,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடந்த 7 மாதங்களுக்கு பின் மீண்டும் கொரோனா தொற்று 10,000ஐ கடந்துள்ளது. ஒரேநாளில் 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 14,522ஆக அதிகரித்துள்ளது.
வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை ஷாரூக் மகன் ஆர்யன் கான் நிரபராதி: தேசிய போதை பொருள் தடுப்பு துறை தகவல்
பேத்திக்கு பாலியல் தொல்லை தந்ததாக மருமகள் குற்றச்சாட்டு அவமானம் தாங்காமல் மாஜி அமைச்சர் மக்கள் முன்னிலையில் சுட்டு தற்கொலை: உத்தரகாண்ட்டில் பரபரப்பு
அரசு நிர்வாகத்தில் கடந்த ஆட்சியாளர்கள் தொழில்நுட்பத்தை புகுத்தாததால் ஏழை, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு: டிரோன் திருவிழாவில் பிரதமர் குற்றச்சாட்டு
விசா முறைகேடு தொடர்பாக 2ம் நாளாக சிபிஐ விசாரணை எங்கள் குரலை ஒடுக்க முயற்சி: மக்களவை சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
ஆண்டுக்கு ஆண்டு புழக்கம் குறைகிறது 2,000 நோட்டுகள் பதுக்கல்: ரோஸ் கலர் நோட்டை பார்ப்பதே அரிதாகி விட்டது
ஆர்யன் கானை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே மீது நடவடிக்கை