அகிலேஷ் யாதவின் உறவினரும், முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார்..!!

லக்னோ: அகிலேஷ் யாதவின் உறவினரும், முலாயம்சிங் யாதவின் மருமகளுமான அபர்ணா யாதவ் பாஜகவில் இணைந்தார். உத்திரப்பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா முன்னிலையில் அபர்ணா யாதவ் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Related Stories: