திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. நவலூர் குட்டப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியில் 510 காளைகள் வாடிவாசல் வழியாக களம் கண்டது. காளை முட்டி வினோத் என்பவர் பலியானார். 26 பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: