கூலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை மைதானம் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளை மைதானம் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தடுப்பு சுவர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Related Stories: