திருச்சியில் பரபரப்பு: ஜல்லிக்கட்டின்போது விழா குழுவினர் மீது தடியடி நடத்திய எஸ்.ஐ. மீது பதில் தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது

திருச்சி: திருச்சி லால்குடி அருகே கீழரசூரில் கல்லக்குடி எஸ்.ஐ. இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஜல்லிக்கட்டின்போது விழா குழுவினர் மீது தடியடி நடத்திய எஸ்.ஐ. மீது பதில் தாக்குதலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். ஊரடங்கு நாளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியது தொடர்பாக ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories: