தமிழகம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 7-வது நபராக ஜெயிலர் சஸ்பெண்ட் Jun 04, 2021 சிறைக்காவலர் பாளையங்கோட்டை, நெல்லை மாவட்டம் நெல்லை ஜெயிலர் சண்முகசுந்தரம் பாளையங்கோட்டை முத்துமனோ நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தின மலர் நெல்லை: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை முத்துமனோ கொலை வழக்கில் 7-வது நபராக ஜெயிலர் சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 42-வது நாளாக முத்துமனோ உடலை உறவினர்கள் வாங்க மறுத்து வரும் நிலையில் ஜெயிலர் நடவடிக்கை எடுத்துள்ளார். … The post நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் 7-வது நபராக ஜெயிலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
பத்து தோல்வி பழனிசாமி இனி படுதோல்வி பழனிசாமி; டெல்லி அசம்பிள் பண்ண பீசு அதிமுக: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்
அரசியல் பரபரப்புக்கு இடையே திமுக, அதிமுக முக்கிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு: விசிகவுடன் இன்று ஒப்பந்தம்
அரசியல் தொடர்பான காட்சிகள் உள்ளதால் ‘துரந்தர் 2’ படத்தை தமிழகத்தில் திரையிட தடை கோரி முறையீடு: மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் அறிவுறுத்தல்
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 4 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
மயிலாப்பூர் கபாலீசுவர் கோயிலில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது பங்குனிப் பெருவிழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
4 மாவட்ட மக்கள், விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் ரூ200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட வாலாஜா-பாலாறு அணைக்கட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மிக உயரமான மலைப்பகுதியில் அமைந்துள்ள வனத்துறை பங்களாவுக்கு சோலார் மின்வசதி: தமிழக அரசு சார்பில் ரூ.6 லட்சம் செலவில் அமைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு அரசு சித்த மருத்துவர், பேராசிரியை வீட்டில் 8.5 பவுன் நகை, பணம் கொள்ளை: போலீசார் தீவிர விசாரணை
சீரான நடைப்பாதைகளும், அழகிய பூங்காக்களும் நிறைந்த மாநகரங்களைத் தமிழ்நாடெங்கும் உருவாக்கிக் காட்டுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சாத்தான்குளம் வழக்கில் பொய் சொல்லி குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்ற எடப்பாடி பழனிசாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: அமைச்சர் ரகுபதி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் ஈடுபட உள்ள சுமார் 4 லட்சம் பணியாளர்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்க உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் தற்போது வரை ரூ.151.93 கோடி மதிப்பிலான பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
மெரில் நிறுவனம் சார்பில் முதியோர்களுக்கான சுகாதார முன்னெடுப்பு விழிப்புணர்வு பேரணி எம் எஸ் தோனி தொடக்கி வைத்தார்
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் தவெக சின்னம் பொறிக்கப்பட்ட 4,900 சில்வர் தட்டுகளை பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை