இந்தியா ஒடிசாவில் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை Dec 24, 2021 கிறிஸ்துமஸ் புதிய ஆண்டு ஒடிசா ஒடிசா: ஒடிசாவில் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல், க்ளப்புகள், பேரணிகள், இசைக்குழுக்கள் போன்றவற்றில் கொண்டாட ஒடிசா மாநிலத்தில் முழுவதும் தடை
விவசாய கடன் ரத்து எனக்கூறி 16 ஆண்டாகிறது இன்னும் எத்தனை காலம்தான் பாஜ பொய் வாக்குறுதி தரும்: காங்கிரஸ் கேள்வி
3 சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆதரவு வாபஸ் அரியானாவில் பா.ஜ அரசு பெரும்பான்மை இழந்தது: சட்டப்பேரவை தேர்தல் நடத்த காங்கிரஸ் கோரிக்கை
அம்பானி, அதானிக்காக உழைப்பவர் மோடி: ஜார்க்கண்டில் ராகுல் பிரசாரம்: இந்தியா கூட்டணி பல கோடி மக்களை லட்சாதிபதி ஆக்கும்
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது