திருப்பத்தூரில் காவல் ஆய்வாளரிடமிருந்து பறிக்கப்பட்ட 7 சவரன் நகை மீட்பு

திருப்பத்தூர்: கடந்த ஜூலையில் பெண் காவல் ஆய்வாளரிடமிருந்து பறிக்கப்பட்ட 7 சவரன் நகை மீட்கப்பட்டுள்ளது. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கியூ பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிய புனிதா பைக்கில் சென்ற போது 7 சவரன் செயினை மர்ம நபர் பறித்து சென்றார். ஆம்பூர் பகுதியை சேர்ந்த அசாருதீனிடம் இருந்து 7 சவரன் நகையை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: