ஏழுமலையான் கோயிலுக்கு 2 பைக், ஒரு ஆட்டோ நன்கொடை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இரண்டு பைக்குகள் மற்றும் ஒரு ஆட்டோ  டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத் தலைவர் அனந்தகிருஷ்ணன் மற்றும் திருப்பதியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசா ஏஜென்சி தலைவர் பக்தவத்சலம் ஆகியோர் ரூ.4.29 லட்சம் மதிப்பிலான ரைடர் ஜூபிடர் பைக்குகள் மற்றும் டி.வி.எஸ். கிங் கார்கோ ஆட்டோவை நன்கொடையாக வழங்கினர். இந்த வாகனங்களுக்கு கோயில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கூடுதல் செயலதிகாரி தர்மா ரெட்டியிடம் வழங்கினர்.

Related Stories: