சூலூரிலிருந்து 13 பேர் உடல்களும் சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது

கோவை: குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களும் சூலூரிலிருந்து சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானத்தில் டெல்லி கிளம்பியது. இன்று காலை வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து 13 பேரின் உடல்களும் அஞ்சலிக்கு பிறகு தனி தனி ஆம்பூலன்ஸில் சூலூர் விமானப்படைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது 13 பேரின் உடல்களும் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டது.

Related Stories:

More