துபாய், இலங்கையில் இருந்து சென்னை வந்த விமான பயணிகள் 2 பேரிடமிருந்து 1கிலோ தங்கம் பறிமுதல்

சென்னைப்: துபாய், இலங்கையில் இருந்து சென்னை வந்த விமான பயணிகள் 2 பேரிடம் இருந்து 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.77.33 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை 3 பார்சல்களில் மறைத்து கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Stories:

More