வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடக்கம்

சென்னை: வடசென்னை அனல்மின் நிலையத்தில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 210 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கொதிக்கலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக நேற்று மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கொதிகலன் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி சீரானது.

Related Stories:

More