ராமநாதபுரம் அருகே வீடு இடிந்து பெண் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வீடு இடிந்து பெண் உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கனமழையால் வீடு இடிந்து புஷ்பம்(48) என்பவர் உயிரிழந்தார்.

Related Stories:

More