குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது ஜாவத் புயல்: மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என தகவல்

ஒடிசா: ஆந்திர-ஒடிசாவை அச்சுறுத்திய ஜாவத் புயல் இன்று மாலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கிறது. ஜாவத் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கக்கடலில் ஒடிசாவின் பூரி அருகே நீடிக்கிறது. மேலும் துறைமுகம் அருகே நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து வடக்கு-வடகிழக்கில் நகரக்கூடும் எனவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மாலை 6 மணிக்கு மேற்கு வங்க கரையை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: