வந்தவாசி அடுத்த வயலூரில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

வந்தவாசி: வந்தவாசி அடுத்த வயலூரில் தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 மாணவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுநர் உள்பட 10 பேர் சிக்ச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: