திண்டுக்கல்லில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 2 பேர் பலி

திண்டுக்கல்: விட்டலநாயக்கன்பட்டி அருகே தனியார் பேருந்து மீது ஆம்புலன்ஸ் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் பேருந்து மீது மோதி காயமடைந்த செவிலியருக்கு சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது.

Related Stories: