ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவியை கடத்திய நபர் கைது

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பள்ளி மாணவியை கடத்தியதாக சத்தியராஜ் (23) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரில் சத்தியராஜை கைது செய்து கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: