ரூ.1 கோடி முந்திரி கடத்தல் - முன்னாள் அமைச்சரின் மகன் கைது

நாமக்கல்: ரூ.1 கோடி மதிப்பிலான முந்திரியை கடத்தியதாக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியனின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடியிலிருந்து லாரியில் முந்திரியை கடத்தியதாக ராசிபுரத்தில் செல்லப்பாண்டியன் மகன் செபஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.1 கோடி முந்திரி கடத்தல் தொடர்பாக செபஸ்டின் உள்பட 7 பேரை கைது செய்து போலீஸ் விசாரிக்கிறது.

Related Stories:

More