பசுமை நுகர்வோர் காய்கறி கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: காய்கறி விலை உயர்வினை கட்டுப்படுத்த குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்ததால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளது. கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் பசுமை நுகர்வோர் காய்கறி கடையில் குறைந்த விலையில் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

 

Related Stories: