மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 45,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 40,000 கனஅடி காவிரி நீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.

Related Stories: