சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55,000 கனஅடியிலிருந்து 65,000 கனஅடியாக அதிகரிப்பு

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55,000 கனஅடியிலிருந்து 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் 65,000 கனஅடி காவிரி நீரும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் மட்டம் 120.10 அடியாக நீடிக்கும் நிலையில் அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சியாக உள்ளது.

Related Stories: