டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. துபாயில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: