சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநிலம் முழுவதும் 2,278 வழக்குகள் பதிவு Nov 06, 2021 தீபாவளி பண்டிகை சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாநிலம் முழுவதும் 2,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதில் இதுவரை 2,200 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.179.04 கோடியில் குடியிருப்பு, அச்சகம் திருமண மாளிகை, விளையாட்டு திடல்