சென்னை மதுராந்தகம் அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரிழப்பு Oct 31, 2021 மதுராந்தகம் செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே வயல் வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். வயல்வெளியில் நாற்று நட சென்ற மாலா(30), ஆனந்தி(35) ஆகியோர் மீது மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
மகள் திருமணத்திற்காக சேர்த்த நகைகளை அடகு வைத்து மீட்க முடியாததால் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் தீக்குளிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு டிச.21ம் தேதி முதல் கட்டணமில்லா பயண அட்டை: போக்குவரத்து துறை அறிவிப்பு
சென்னையில் 1,383 நபர்களிடம் இருந்து 504.75 மெட்ரிக் டன் பழைய சோபா, மெத்தைகள் அகற்றம்: விஞ்ஞான முறையில் அழிப்பு
துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.11.5 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: ஏர்கோட்சஸ் உள்பட 5 பேர் கைது