கள்ளக்குறிச்சியில் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கந்தசாமி என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கந்தசாமி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories:

More
>