ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கோத்திக்கல் வரை மாற்றுப்பாதையில் பரிசல் இயக்க அனுமதி

தருமபுரி: ஒகேனக்கல் சின்னாறு பரிசல் துறையிலிருந்து கோத்திக்கல் வரை மாற்றுப்பாதையில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் மாமரத்துக்கடவு, பொம்மச்சிக்கலில் தடை உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

More
>