காஷ்மீர் அருகே பாரமுல்லாவில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

காஷ்மீர்: காஷ்மீர் அருகே பாரமுல்லாவின் செர்தாரியில் நடந்த என்கவுன்ட்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Related Stories:

More
>