விருதுநகரில் நாடு மருந்து கிடங்கில் வைத்திருந்த 10 முட்டை பவளப்பாறைகள் பறிமுதல்: 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் பாண்டியன் நகரில் நாடு மருந்து கிடங்கில் வைத்திருந்த 10 முட்டை பவளப்பாறைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 48 முட்டைகளில் வைத்திருந்த கருங்காலி மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டு தில்லைநாதன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>