டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருது விழா: அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருது

டெல்லி: அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதை தயாரிப்பாளர் தாணுவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அசுரன் படத்தை இயக்கிய இயக்குனர் வெற்றிமாறனுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது. விஸ்வாசம் படத்தில் கண்ணாண கண்ணே பாடலுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருதை இமான் பெறுகிறார். ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி சிறப்பு விருது நடிகர் பார்த்திபனுக்கு துணை குடியரசு தலைவர்  வழங்கினார்.

Related Stories:

More
>