வால்வோ கார்கள் (விலை சுமார்₹61.90 லட்சம்)

வால்வோ நிறுவனம் எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 என்ற 2 கார்களை அறிமுகம் செய்துள்ளது. பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் கார்களாக வந்துள்ள இவற்றில் 1969 சிசி இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 250 எச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இதுதவிர, ஆன்டிராய்டு செயலியில் இயங்கும், கூகுள்  சேவைகளுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பிஎம் 2.5 சென்சாருடன் கூடிய ஏர் கிளீனர், ஸ்டியரிங்கில் இருந்து கையை எடுக்காமலேயே போன் அவசர அழைப்புகளுக்கு பதில் தருவது, அழைப்புகள் மேற்கொள்வது உட்பட நவீன தொழில்நுட்ப வசதிகள் பல இதில் இடம் பெற்றுள்ளன. எஸ்90 மற்றும் எக்ஸ்சி60 ஆகிய இரண்டும் ஷோரூம் விலையாக சுமார் ₹61.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>