16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை

நெல்லை: 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டம் பாப்பாகுடி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கதிரேசன் (32) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>