கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடலூர்: கடலூரில் மாற்றுத்திறனாளி பெண்ணை வன்கொடுமை செய்த ரங்கநாதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ரங்கநாதனுக்கு இறக்கும் வரை சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories:

More
>