சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேருக்கு போலீசார் வலை வீச்சு

சென்னை: சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த மேலும் 3 பேரை தேடும்  போலீசார் தேடிவருகின்றனர். பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் சிவசங்கர் பாபா கைதுசெய்யப்பட்டார். பள்ளி மாணவிகள் சாட்சியம் அடைப்படையில், சிவசங்கர்  பாபாவுக்கு உடைந்தாயாக இருந்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories:

More
>