கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்வு

கோட்டையம்: கேரள மாநிலம், கோட்டையம் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இடையே மலை கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் ஏற்பட்ட இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்புப் பணி நடைபெறுகிறது.

Related Stories:

More
>