புதுச்சேரியில் மேலும் 48 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு எண்ணிக்கை 1,27,897 ஆக உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 1,27,897 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதியான 598 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,24,897 பேர் குணமடைந்துள்ளனர். புதுச்சேரியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Related Stories:

More
>