சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: சென்னை காசிமேட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பெண் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More
>