முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டிவிட்

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நலக்குறைவால் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: