திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரியில் சிறப்பு குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளியை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே கோலப்பன்சேரியில் சிறப்பு குழந்தைகளுக்கான சங்கல்ப் பள்ளியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஆட்டிசம், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பதற்காக புதிய சங்கல்ப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. சங்கல்ப் பள்ளியில் பிசியோதரபி பேச்சுப்பயிற்சி போன்ற சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட உள்ளன.

Related Stories: