குற்றம் ராமநாதபுரம் அருகே இருதரப்பு பிரச்னையை விசாரித்த எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு Oct 06, 2021 அரிவாள் எஸ்ஐ ராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.எஸ்.மங்கலத்தில் இருதரப்பு பிரச்னையை விசாரித்த எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. விசாரணை நடத்தியபோது மலைராஜ் என்பவர் அரிவாளால் வெட்டியதில் எஸ்.ஐ.தமிழ்ச்செல்வன் படுகாயம் அடைந்துள்ளார்.
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு
விமான நிலைய கழிவறை குப்பை தொட்டிக்குள் ரூ.90 லட்சம் மதிப்புள்ள தங்கக்கட்டிகள் பறிமுதல்: சுங்கத்துறை விசாரணை
கட்சி மேலிடம் வழங்கிய தேர்தல் நிதியில் ரூ.2 லட்சம் வரை கையாடல் செய்த பாஜ மண்டல தலைவர்கள்: சமூக வலைதளங்களில் ஆடியோ வைரல்
பூத் ஏஜென்டுக்கு பணம் வழங்காததால் ஆத்திரம் பாஜ மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு போலீஸ் வலை
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்