டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா சந்தித்துள்ளார். லக்கிம்பூரில் கார் மோதி விவசாயிகள் இறந்த விவகாரத்தில் அஜய், மகன் மீது புகார் கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 

Related Stories: