பஞ்சாப் காங். பொதுச்செயலாளரும் பதவி விலகல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில காங். தலைவர் சிந்துவின் ராஜினாமாவை தொடர்ந்து பொதுச்செயலாளரும் பதவியில் இருந்து விலகினார். சிந்துவுக்கு ஆதரவாக பொதுச்செயலாளர் யோகிந்தர் திங்ராவும் பதவியை ராஜினாமா செய்தார்.

Related Stories:

>