காதலியுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நபர் கைது

டெல்லி: டெல்லியில் காதலியுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு நண்பனை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து வீடியோ, மேக்புக், பென்டிரைவ் மற்றும் கார் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories:

>