ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துக்கான கொரோனா சிகிச்சை அனுமதியை ரத்து செய்தது ஐ.சி.எம்.ஆர்..!!

டெல்லி: ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துக்கான கொரோனா சிகிச்சை அனுமதியை ஐ.சி.எம்.ஆர். ரத்து செய்தது. கொரோனா சிகிச்சைக்காக ivermectin மருந்துக்கு வழங்கப்பட்ட அனுமதியையும் ஐ.சி.எம்.ஆர். ரத்து செய்தது.

Related Stories:

>