பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பிலிருந்து வெளியேற முடியாமல் பெண் தவிக்கும் அதிர்ச்சி காட்சி வெளியாகியுள்ளது.

Related Stories:

>